இலங்கையில் பகுதி நேர வேலை பெற்றுகொள்வற்கான வழி முறைகள்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்களின் ஒரு முக்கிய குறிக்கோள் புதிய வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது. நீங்கள் புதியவராக இருந்தாலும் அல்லது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தினை மாற்ற விரும்பினாலும், ஒரு …